சுட்ட தளம் : தளம் [ http://bashakavithaigal.wordpress.com ]
பக்கம் : பக்கம்
| ராஜேஷ் குமார் |
- ஷிட்னி ஷெல்டன்
-சேஸ் |
|
சுஜாதா |
- மைக்கல் கிரைட்டன் - ஐசக் அசீமோவ் , – ராபின் குக் |
|
புஷ்பா தங்கதுரை , ராஜேந்திரகுமார் |
- ஹெரால்டு ராபின்ஸ் - இர்விங் வாலேஸ் |
|
ரமணி சந்திரன் , லக்ஷ்மி |
- டேனியல் ஸ்டீல் |
| பாலகுமாரன் |
– பாலோ கொயில்ஹொ – அயன் ரான்ட் |
்
| காலேஜில் |
ஆஃபீஸில் |
| கொத்து பரோட்டாவும் குருமாவும் |
அலூ பராத்தா + பன்னீர் பட்டர் மசாலா |
| தோசை |
தோசா. . |
| சுக்கு காப்பி |
காப்புக்சினோ { cappuccino } |
| கோலங்கள் , சித்தி , அண்ணாமலை |
X-Files , Friends |
| தயிர் சாதம் , மாசால் வடை |
சிக்கன் பீசா , பர்கர் |
| கப் ஐஸ் , கோன் ஐஸ் |
sunday delight , Italian Special |
| வாரமலர் , குமுதம் , ஆனந்த விகடன் |
business week , india today |
| மாயாவி , ஜேம்ஸ் பாண்டு 007 , பலமுக மன்னன் ஜோ |
tin tin , Dilbert |
| ராஜேஷ் குமார் , சுபா , பாலகுமாரன் |
sidney shelton , Jeffrey archer |
| மாப்ள , டே மாப்பு , மச்சான் , ஹை டா மச்சி |
Hi Buddy , Hey dude |
| காதல் கொண்டேன் |
Love actually |
| மிளகா பஜ்ஜி |
ச்சீஸ் சான்ட்விச் |
| புஷ்பவனம் குப்புசாமி |
Beatles , MJ , JLo |
[ஓசில வண்டி வாங்க] மாப்ள , சாவி குட்றா, வெளில போனும் |
[To get vehicle from friend] Hi , Is ur vehicle free (or) Are u goin somewhere (or) Can i use it for 1 hr |
| கமலா , கவிதா , ரம்யா |
Christine , Jeniffer , Susanne , Bertha |
தளம் :http://www.lisaling.com/
பக்கம் :http://www.lisaling.com/gang
மாரா சால்வட்ரூச்சா , லாஸ் ஏஞ்சலசை சேர்ந்த ஒரு சமூகவிரோத கும்பல் . MS , M-13 , மாரா என்று பல புனைப்பெயர்கள் . தங்களுக்கென தனி சைகை மொழி , பழக்க வழக்கங்கள் வைத்திருக்கிறார்கள் . நேஷனல் ஜியாகரபிக்கின் கூற்றுப்படி உலகின் மிகப்பெரிய சமூக விரோதிகளின் கூட்டமைப்பு . லாஸ் ஏஞ்சலஸில் சிறு துரும்பாக இருக்கும்போதே வெட்டாமல் விட்டது இன்று சர்வதேச அளவில் ஆபத்தை விளைவித்துக்கொண்டு இருக்கிறது .
இவர்கள் நகரில் கிராஃபிட்டி { ஒழுங்கான சுவற்றில் பெயின்ட்டடித்து அசிங்கம் செய்வது } , மூலமாக தங்கள் எல்லைகளை மார்க் செய்வதும் , புது ஆட்களை சேர்ப்பதற்க்கு சில சடங்குகளை செய்வதுமென தங்களுக்கு ஒரு தனித்தன்மையை காட்டுகிறார்கள் . 40 நிமிட NGC வீடியோ இணைக்கப்பட்டுள்ளது . புதுப்பேட்டை படம் பார்க்கும் எஃபக்ட் எழுவதை தவிர்க்க முடியவில்லை . நம்மூரில் எதும் இது போல தனித்தன்மைவாய்ந்த கும்பல் உள்ளதா என்று தேட வேண்டும் .
இதே சைட்டில் இந்த கும்பலை சேர்ந்தவர்களின் நேர்கானலும் இருக்கிறது . . அம்மனி லிசா லிங்கின் மற்ற சமூக சேவை சம்பந்தப்பட்ட செயல்களும் இடம்பெற்றுள்ளன .