| காலேஜில் | ஆஃபீஸில் |
|---|---|
| கொத்து பரோட்டாவும் குருமாவும் | அலூ பராத்தா + பன்னீர் பட்டர் மசாலா |
| தோசை | தோசா. . |
| சுக்கு காப்பி | காப்புக்சினோ { cappuccino } |
| கோலங்கள் , சித்தி , அண்ணாமலை | X-Files , Friends |
| தயிர் சாதம் , மாசால் வடை | சிக்கன் பீசா , பர்கர் |
| கப் ஐஸ் , கோன் ஐஸ் | sunday delight , Italian Special |
| வாரமலர் , குமுதம் , ஆனந்த விகடன் | business week , india today |
| மாயாவி , ஜேம்ஸ் பாண்டு 007 , பலமுக மன்னன் ஜோ | tin tin , Dilbert |
| ராஜேஷ் குமார் , சுபா , பாலகுமாரன் | sidney shelton , Jeffrey archer |
| மாப்ள , டே மாப்பு , மச்சான் , ஹை டா மச்சி | Hi Buddy , Hey dude |
| காதல் கொண்டேன் | Love actually |
| மிளகா பஜ்ஜி | ச்சீஸ் சான்ட்விச் |
| புஷ்பவனம் குப்புசாமி | Beatles , MJ , JLo |
| [ஓசில வண்டி வாங்க] மாப்ள , சாவி குட்றா, வெளில போனும் |
[To get vehicle from friend] Hi , Is ur vehicle free (or) Are u goin somewhere (or) Can i use it for 1 hr |
| கமலா , கவிதா , ரம்யா | Christine , Jeniffer , Susanne , Bertha |