தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர/தாவ விரும்புபவர்கள் கவனத்திற்க்கு .
சுட்ட விதம் : இ-மெயில் ஃபார்வார்டு்
ஆதாரம் : இக்கடா – அக்கடா மீடியா ரிசர்ச் இன்க் .
ஐ.டி கம்பெனிகளுக்குள் தாவ / அல்லது புதிதாக சேர விரும்புபவர்கள் கவனத்திற்க்கு .
| ஐடி கம்பெனிகளில் ஆண் / பெண் விகிதாச்சாரம் . | |
| கம்பெனி | விகிதாச்சாரம் {ஆண்:பெண்} |
| ரோல்டா ( ROLTA ) | 24:1 |
| மாஸ்கான் குளோபல் ( Mascon Global ) | 19:1 |
| ஹெச் . சீ . எல் இன்ஃபோசிஸ்டம்ஸ் ( HCL Infosystems ) | 12:1 |
| அடோப் (Adobe) | 11:1 |
| ஈ.டி.எஸ் (EDS) | 500: 1 |
| டிஜிட்டல் குளோபல்சாஃப்ட் ( Digital Globalsoft ) | 7:1 |
| ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் ( HCL Technologies ) | 6:1 |
| சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் ( Sun Microsystems ) | 6:1 |
| ஹெச்.பி ( HP ) | 5:1 |
| கேப்ஜெமினி ( Capgemini ) | 3:1 ( |
| இன்ஃபோசிஸ் ( Infosys ) | 5:1 |
| ஷேமா டெக் . ( Kshema Technologies ) | 4:1 |
| டீ-சிஸ்டம்ஸ் ( T-systems ) | 3:1 ( |
| விப்ரோ ( Wipro ) | 4:1 |
| டாட்டா கன்சல்டன்சி் (TCS) | 4:1 |
| எஸ்்.ஏ.பி ( SAP ) | 4:1 |
| ஹ்யூக்ஸ் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் ( Hughes Software Systems ) | 4:1 |
| ஐ.ஃப்ளெக்ஸ் ( iFlex ) | 4:1 |
| பிலிப்ஸ் ( Philips ) | 3:1 ( |
| காக்னிசன்ட் ( Cognizant Technology ) | 3:1 ( |
| என்.ஐ.ஐ.டி ( NIIT ) | 2:1 ( |
| தாம்ஸன் ஃபைனான்சியல்ஸ் ( THOMSON FINANCIALS ) | 1:3 (ஹெ ஹெ ஹே . . |
| சத்யம் ( Satyam Computer Services ) | 5:3 |
| டோஷிபா ( Toshiba ) | 25:1 |
ஆகவே சக ஐ.டி குடிமகன்கள் “தாம்ஸன் ஃபைனான்சியல்ஸ் ” மீது ஒரு கண் வைக்கவும் . . என்று இதன் மூலம் அறிவித்துக்கொள்கிறோம் .