பில்டர் காஃபி
மசால் வடை
கிரான்ட் ஸ்வீட்ஸ்&ஸ்னாக்ஸ்
கிருஷ்னா ஸ்வீட்ஸ்
ஷேக்ஸ் & கிரீம்ஸ்
அம்பிகா அப்பளம் டெப்போ
சரவண பவன் சாம்பார் வடை
ரத்னா கஃபே இட்லி சாம்பார்
அடையார் ஆவின் பார்லர்
உட்லேண்ட்ஸ்
அப்புறம்
மவுண்ட் ரோட்
ஸ்பென்சர்ஸ் பிளாசா
சென்டிரல் ஸ்டேஷன்்
சத்யம் தியேட்டர்
ஜெமினி பாலம்
ரங்கநாதன் தெரு
சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியம்
பர்மா பஜார்
ரிச்சி ஸ்டிரீட்
பாண்டி பஜார்
அடையார் LB பாலம்
காந்தி சிலை
அப்புறம்
அய்யப்பன் கோயில்
கபாலி கோயில்
சாந்தோம் தேவாலயம்
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்
வடபழனி முருகன் கோயில்
மத்ய கைலாஷ்
அப்புறம்
MGM
வண்டலூர் உயிரியல் பூங்கா
எக்மோர் மியூஸியம்
கன்னிமாரா
மவுன்ட் ரோட் தர்கா
ECR கிழக்கு கடற்கரைச் சாலை
பறக்கும் ரயில்
கிண்டி ரேஸ் கோர்ஸ்
வள்ளுவர் கோட்டம்
மஹாபலிபுரம்
ஏவிஎம்
அப்புறம்
சென்னை செந்தமிழ்
மே மாச வெயில் ( சால ஹாட் குரு / செம ஹாட் மச்சி )
இளையராஜா
ரஹ்மான் . ஏ ஆர்
மணிரத்னம்
அப்புறம்
ஹிண்டு . சிட்டி எடிசன்
நுங்கம்பாக்கம் லேன்ட் மார்க்
போஸ்டர்
பழமுதிர் நிலையம்
CMBT
திருவல்லிக்கேணி பழைய புக் கடை
அப்புறம்
மெரினா
எலியட்ஸ்
திருவான்மியூர் பீச்
பீச்சிலாடும் கிரிக்கெட்
மாயாஜால்
பிரார்தனா டிரைவ் இன்
அப்புறம்
பழைய மஹாபலிபுறம் ரோட் ஐடி கம்பெனிகள்
டைடல் பார்க்
கால் சென்டர்கள்்
… தென்
லயோலா
எத்திராஜ்
ஸ்டெல்லா மேரிஸ்
MCC
WCC
DG வைஷ்னவா
MOB வைஷ்னவா
எதுவும் உட்டுட்டமா .. .
சே சே மெட்ராஸ்ல இருக்கற எல்லாத்தயும் யாரால கவர் பண்ண முடியும் . .??? லிஸ்ட் போயிண்டே இருக்கும் . .
எல்லாம் சேர்ந்ததுதான் நம்ப சென்னை
சொர்கமே என்றாலும் . . அது நம்மூரப் போலாகுமா
செம்ம ஹாட் மச்சி . .!!
சுட்ட இடம் : ஈ மெயில் ஃபார்வார்டுகளிலிருந்து . . .
|