நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .

மே 23, 2008

எல்.கே.ஜியில் பழுத்தவை .

கோப்பு வகை: tamil, தமாசு, தமிழ் — இணையக் கடலோடி @ 10:13 மு.பகல்
Tags: , ,

LKG மாப்பிள்ளை பெஞ்ச் (ரொம்ப) நல்ல பசங்க

நல்ல குழந்தை 1 : மச்சான் , நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்டா

நல்ல குழந்தை 2 : ஏன் மாப்பு , வீட்ல எதுனா பிரச்சனையா ??

நல்ல குழந்தை 1 : இல்லடா , நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன் , அங்க ஒரு செம்ம ஃபிகர் , சுமார் ஒரு வயசு இருக்கும் , அவுங்க அம்மா மடில படுத்துட்டு , வாயில விரல வச்சுட்டு என்ன பாத்து ஒரு லுக்கு வுட்டுச்சு பாரேன் . . ஐயோ . ..

நல்ல குழந்தை 2 : அப்புறம் . .. என்ன ஆச்சு ??

நல்ல குழந்தை 1 : அப்புறம் என்ன . . எங்க அப்பன் அத பாத்துட்டு பொறாமைல என் தலைல ஒரு கொட்டு வச்சான் . கோவத்துல நான் ரெண்டு நாளா cerelac கூட சாப்புடல

நல்ல குழந்தை 2 : இந்த அப்பனுகளே இப்படிதான்டா , பொறாமைல அலைவானுக . . நீ கவலைப்படாதே மச்சான் .. நாளைக்கு அந்த பொன்ன தொட்டிலோட தூக்குறோம் . ..

சுட்டது : ஈமெயில் ஃபார்வேர்டுகளிலுருந்து .

Disclaimer : Any resemblance to persons living or dead is purely coincidental .

4 மறுமொழிகள் »

  1. ஆஹா இந்த சின்ன்று பெருசுங்க
    நம்ம்ளையே மிஞ்சிடும் போல இருக்கே.

    Comment by http://samsthoughts2008.blogspot.com/ — மே 23, 2008 @ 12:10 பிற்பகல் | பதில்

  2. அடிங்கொய்யாலே!!! நல்லவேளை இதுங்களுக்கு ஓட்டுரிமை இல்லாம இருக்கு. இருந்திருந்தா சனியனுங்க, குழந்தை திருமணத்த சட்டபூர்வமாக்குறவங்களுக்குதான் ஓட்டு போடுவோம்னு கோரிக்கை வச்சாலும் வச்சிருக்கும்.

    Comment by vijaygopalswami — மே 23, 2008 @ 8:33 பிற்பகல் | பதில்

  3. நண்பரே, இதுக்கு தொடர்புள்ள படம் எதாவது போட்டா இன்னும் நல்லா இருக்கும்.

    Comment by vijaygopalswami — மே 23, 2008 @ 8:35 பிற்பகல் | பதில்

  4. ஆமா இப்போவே இப்புடின்னா…. எதிர்காலத்துலே சொல்லவே வேணாம்…..

    Comment by Hassan — மே 29, 2008 @ 4:21 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.