முதலில் குருவி கொடுத்த பூஸ்டில் , நாயகன் விஜய் , தசாவதார கமலிடம் போட்டி போட முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன . ப்ரொடக்க்ஷனில் “விஜயாவதாரம்” என்று பெயரிடப்பட்டுள்ள , வரப்போகும் இத் திரைக்காவியத்தில் விஜய் 11 வேடங்களில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
அவை
1) கல்லூரி மாணவர்
2) இளநிலை மாணவர்
3) முதுநிலை மாணவர்
4) பொறியியல மாணவர்்
5) மருத்துவ மாணவர்
6) கலை மாணவர்
7) வெர்டினரி மாணவர்
8 ) டிப்ளமோ மாணவர்
9) கேட்டரிங் மாணவர்்
10) 20 வருடமாக அரியர் எழுதும் மாணவர் மற்றும்்
11) எல் கே ஜி மாணவர் ஆகிய வேடங்களில் தோன்றுவார் .
இத்தோற்றங்களில் நமது இளைய தலைவலி கலர் கலர் சொக்காய்களை உடுத்தி , நீள மற்றும் முழு அரைக்கை சட்டைகளை உடுத்தி , கால் , அரை , முக்கால் பேண்ட்டுகள் அணிந்து வேற்றுமை காட்டுவார் .்
செல்போன் ஆப்பரேட்டர்கள் மகிழ்ச்சி :
குருவி வெளியான முதல் வாரத்தில் தமிழகத்தில் மொத்தமாக 12 கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன .
அவற்றின் பிரேக் அப் வருமாறு
குட் மார்நிங்/குட் நைட் – 1 கோடி
ஃப்ரென்ட்ஷிப்/லவ் – 1.5 கோடி
சர்தார் ஜோக்ஸ் – 1 கோடி
செய்தி மற்றும் ஃபார்வேர்டுகள் – 0.5 கோடி
குருவி மற்றும் விஜய் ‘புகழ்’பாடும் மெச்சேஜுகள் – 8 கோடி
எல்லா ஆப்பரேட்டர்களும் மகிழ்ச்சியில் திளைத்து விஜய்க்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர் .
வசூல் சாதனை :
குருவியின் முதல் 4 நாள் வருமானம் பில்லா படத்தில் 2 நாள் சைக்கிள் ஸ்டேன்ட் வருமானத்தை மிஞ்சி சாதனை படைத்த விவரம் தற்பொழுது வெளியாகியுள்ளது .
தயாரிப்பாளர் தரப்பு செய்தி :
நாங்கள் [ குருவி = 3*கில்லி ] என்ற அளவில் வருமானமீட்டும் என கணக்கிட்டோம் , ஆனால் குருவியோ [ குருவி = 3*அ.தமிழ்.மகன் + 3*ஆதி ] என்ற அளவில் ஈட்டிக்கொண்டு உள்ளதால் , எங்களுக்கு கட்சி நடத்த நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது் , இத்தகவலை பத்து பேருக்கு எஸ்.எம்.எஸ்சில் அனுப்பி பத்து பேருக்கு ஈமெயிலில் ஃபார்வேர்டு செய்தால் தயாரிப்பாளர் தரப்புக்கு 10 பைசாவை “மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்” ஆப்ப்ரேட்டர்கள் அளிப்பதாக கூறியிருக்கின்றனர் , ஆகவே அனைவரும் இச்செயலை செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .
அண்ணா பல்கலை அறிவிப்பு .
போன செமஸ்டர் சீஸனில் “அழுக்கு.தமிழ்மகன்” பார்த்த மாணவர்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளாததால் செமஸ்டர் தேர்வுகள் முடியும் வரை எந்த மாணவரும் குருவி திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .
துனைவேந்தர் அலுவலகம் .
கிண்டி
சென்னை
ஆயுட்காப்பீட்டு நிறுவனம் ( LIC )
प्रिय बीमा ,
की सहायता से पिछले अनुभवों और हमारे के हितों को ध्यान में रखते हुए
हमारे प्रिय पॉलिसीधारक , तो कृपया नीचे की घोषणा के बारे में सूचित किया जा : हम
भुगतान के लिए धन नहीं होगा जो मरने के बाद उन धारकों नीति देखने के लिए
फिल्म ‘ KURUVI ( गौरैया ) ‘ विजय और तृशा कलाकार है .
नए नियमों के अनुसार , इस के तहत आती है ‘ आत्महत्या ‘ श्रेणी में है , जो नहीं है
भुगतान के लिए पात्र है . हम पर गहरा अफसोस की मौतें उन जो उदास
इस फिल्म को देखने के लिए साहस और विस्तार हमारी संवेदना व्यक्त शोक संतप्त
परिवारों . मई में शांति उनकी आत्माओं बाकी है . आमीन .
Dear Policyholders,
With the help of our past experiences and keeping in view the interests of
our beloved policyholders, please be informed of the below announcement: We
will not pay money for policy holders those who die after watching the
movie ‘KURUVI ( Sparrow)’ starring Vijay and Trisha.
As per the new rules, this comes under ‘SUICIDE’ category, which is not
eligible for payments. We deeply regret the sorrowful deaths of those who
dared to watch this movie and extend our condolences to the bereaved
families. May their souls rest in peace. Amen.
இனிய பலிசிதாரர்கள் கவனத்திற்க்கு ,
இதற்க்கு முன் நடைபெற்ற நிகழ்வுகள் கொடுத்த பாடம் மற்றும் பாலிசிதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு எல்.ஐ.சி கீழ்கண்ட அறிவிப்பை வெளியிடுகிறது . விஜய் மற்றும் திரிஷா நடித்துள்ள குருவி திரைப்படத்தை பார்த்து மரனமடைந்த பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி பணம் பட்டுவாடா செய்யாது . புதிய விதிமுறைகளின் கீழ் , இது “தற்கொலை” என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் , இதன் கீழ் ஏற்படும் பாதிப்புகள் பணம் பெரும் தகுதியை இழக்கிறது . இத்திரைப்படத்தை பார்க்கத் துணிந்து பரிதாபமாக உயிர் நீத்தவர்களுக்காகவும் , அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்திற்க்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் .
सादर ,
भारतीय जीवन बीमा निगम है . ” जीवन के साथ भी है . जीवन के बाद
भी “
Regards,
Life Insurance Corporation of India. “Jeevan ke saath bhi . Jeevan ke baad
bhi”
வாழ்த்துக்கள் ,
ஆயுட் காப்பீட்டு நிறுவனம் . ” ஜீவன் கி சாத் பி , ஜீவன் கி பாத் பி ”
After completing the BE ( Mechanical ) Vijay gets appointed in the Supreme Court as a Medical Doctor and serves food in the canteen
Comment by padippavan — மே 29, 2008 @ 8:15 பிற்பகல் |
konjam late a than idhai padichen aanaalum super a enjoy pannen
Comment by aravindhan — December 20, 2008 @ 10:03 மு.பகல் |