நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .

ஜூலை 3, 2008

பே’ராட்டம்!! ;)

கோப்பு வகை: links, websites, ஆட்டம் — இணையக் கடலோடி @ 11:35 மு.பகல்
Tags: ,

42 நாடுகளில் 14 மாதங்கள் சுற்றி மேத்யூ ஹார்டிங் என்ற நபர் உருவாக்கிய வீடியோ இது . சில்லறைத்தனமாக இருந்தாலும் , பார்ப்போர் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்க வல்லது . கண்டிப்பாக பாருங்கள் .

போயிங்போயிங்.நெட்’ல் சொல்லியிருப்பது போல “This may be the best four minutes and twenty-eight seconds of your week.” ஆக இருக்கலாம் . :)

யூ டியூப் ஸ்ட்ரீமர்களுக்கு

அல்லது

தடுப்புச்சுவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் நேராக இங்கே சென்று பார்க்கவும் , தரவிறக்கவும் செய்யலாம் .

சுட்ட தளம் : http://wherethehellismatt.com/index.shtml

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.