கனவு காணுங்கள்
- அப்துல் கலாம்
கனவு காணுங்கள்
உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்
சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்
சிநேகா வந்தால் சவ்ச்சாலம்¹ ஆவீர்கள்
அசின் வந்தால் அழிந்து போவீர்கள்
ஆகையினாலே
கனவு காணுங்கள்
காதலில் தவிக்கும் சந்தியாவைப் பற்றியல்ல
கஷ்டத்தில் தவிக்கும் இந்தியாவைப் பற்றி
¹ – சவ்ச்சாலம் => அர்த்தம் தெரிந்து கொள்ள தசாவதாரத்தை இரண்டு முறை பார்க்கவும்
சுட்ட விதம் :- ஈ மெயில் ஃபார்வேர்டுகள் .
அப்துல்கலாம் கனவு காணுங்கள்னு சொன்னதை இப்படியா எடுத்துக்கரது? கனவு குறித்து கலாம் நேரடியா சொன்ன பதில் அறிவகத்தில் இருக்கு வாங்க வந்து கன்னத்தில போட்டுக்கங்க
மறுமொழி by அறிவகம் — ஜூலை 22, 2008 @ 12:02 மு.பகல் |