நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .

ஆகஸ்ட் 19, 2008

சிறை-வேலை

கோப்பு வகை: tamil, தமாசு, தமிழ், நையாண்டி — இணையக் கடலோடி @ 1:04 மு.பகல்
Tags: ,

சிறைச்சாலையிலே

வேலையிலே

தாங்கள் அதிக நேரத்தை 8′X10′ செல்லில் செலவிடுவீர்கள்

தாங்கள் பெரும்பாலான நேரத்தை 6′X8′ cubicleல் செலவிடுவீர்கள் ..

உங்களுக்கு மணியடித்தால் சோறு . ( மூன்று வேளை (இலவசம்))

உணவுக்கு ஒரே ஒரு இடைவேளை . அந்த உணவையும் பெரும்பாலும் சொந்த காசில் வாங்க வேண்டும்

நண்ணடத்தை நற்பெயரும் சுதந்திரமும் பெற்றுத்தரும்

நல்ல நடத்தை இன்னும் கொஞ்சம் வேலையை உங்கள் டேபிளுக்கு கொண்டு வந்து சேர்க்கும்

உங்களுக்காக ஒரு போலீஸ்காரர் கதவை திறந்து மூடுவார் .

செக்யூரிட்டி ஐடி கார்டை வைத்து எல்லா கதவுகளையும் நீங்களாக திறக்க வேண்டும் .

டி.வி. பார்க்கலாம் . . விளையாடலாம்

விளையாடினால் சீட்டு கிழிக்கப்படும் அபாயம்


உங்கள் உற்றார் உறவினர் உங்களை சந்திக்க அனுமதி உண்டு .

நண்பர் , குடும்பத்தாருடன் பேசக்கூட முடியாது , , !!

உங்கள் எல்லா செலவுகளுக்கும் மக்கள் வரி செலுத்தி ஏற்றுக்கொள்வர்

வேலைக்கு போகும் செலவில் ஆரம்பித்து எல்லா செலவையும் நீங்களே செய்ய வேண்டும் , பற்றாக்குறைக்கு அதில் வரிவேறு கழிப்பார்கள் .

சுட்டது : ஈ-மெயில் பார்வேர்ட்ஸ் .

போனஸ்

வாத்யார் : முடியாது என்பதே கிடையாது .
ஸ்டூட்ஸ்: அப்ப தயவு செஞ்சு டூத்பேஸ்டு முழுசயும் பிதுக்கிட்டு திரும்ப அதே டியூபுக்குள்ள போட்டுக்காட்டுங்களேன் !!!!

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.