ந ன் றி கிஷோர் ,
வரும் 7 டிசம்பரில் மெரினாவில் காந்தி சிலை அருகில் மாலை 7:30மணிக்கு சென்னை யின் சார்பில் உயிரிழந்த வீ ரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற இருக்கி்றது . இத்தகவலை உங்களுக்கு தெரிந்த சென்னை வாசிகளுக்கு வ லைபதிவு மூலமாகவோ , ஈ மெயில் ஃபூட்டர் மூலமாகவோ , ŠMŠ வாயிலாகவோ தெரியப்படுத்துங்கள் .
Subject: A time to show our solidarity
to : All concerned
The gravest manifestation of terror that caused havoc in Mumbai has driven home the message that we are at war with the elements that intend to dismantle the idea called India – the democracy and the freedom we represent and cherish. Scores of innocent civilians caught in the mayhem turned victims and we lost some of the nation’s bravest heroes! At a time when our country is at war with terror, let us express our solidarity and salute the great men who died so that we live in a safer India! We shall honour their sacrifice and take a resolution to defeat the barbarians! More than ever, our country needs us now! Join hands!
Place: Gandhi Statue, Marina beach, Chennai
Time: 7:30 pm, 7th December 2008 (sunday)
Let us place a flower infront of the heroes’ photos and sing our National Anthem together with the same fervour with which it was sung on the day we sent our colonial rulers back to their country.
P.S Need we ask you to forward this to all those you can?
மக்கள் அரசியல்வாதிகளை ஓரம்கட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது. வெரிகுட்
Comment by கோவி.கண்ணன் — டிசம்பர் 4, 2008 @ 2:52 பிற்பகல் |
சூப்பர்…………!பதிவேற்றியதற்கு நன்றி!
Comment by Raj — டிசம்பர் 4, 2008 @ 3:00 பிற்பகல் |
Democratic Placard
Comment by rajanatarajan — டிசம்பர் 4, 2008 @ 4:11 பிற்பகல் |
அட்டகாசம்….நேத்து நான் இந்த ராலில கலந்துக்கலாம்னு இருந்தேன்…ஒபீஸ்ல ஓவர் ஆணியால முடியாமபோச்சு…
அரசியல்”வியாதி”களுக்கு சரியான சாட்டையடி…
Comment by kamal — டிசம்பர் 4, 2008 @ 4:34 பிற்பகல் |
அடிக்காம விட்டுட்டாங்களே…
Comment by ஆட்காட்டி — டிசம்பர் 4, 2008 @ 6:11 பிற்பகல் |
என் பங்கிற்கு நானும் இதை ஒரு மெயிலாக சுற்ற விட்டுள்ளேன். உங்கள் பதிவு முகவரியுடன்.
ஏதாவது பண்ணனும் பாஸ்
Comment by கிஷோர் — டிசம்பர் 5, 2008 @ 8:02 மு.பகல் |
ந ன் றி கிஷோர் ,
வரும் 7 டிசம்பரில் மெரினாவில் காந்தி சிலை அருகில் மாலை 7:30மணிக்கு சென்னை யின் சார்பில் உயிரிழந்த வீ ரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற இருக்கி்றது . இத்தகவலை உங்களுக்கு தெரிந்த சென்னை வாசிகளுக்கு வ லைபதிவு மூலமாகவோ , ஈ மெயில் ஃபூட்டர் மூலமாகவோ , ŠMŠ வாயிலாகவோ தெரியப்படுத்துங்கள் .
Comment by இணையக்கடலோடி — டிசம்பர் 5, 2008 @ 12:39 பிற்பகல் |
சூப்பர்…………!
Comment by கணேஷ் — டிசம்பர் 5, 2008 @ 10:51 மு.பகல் |