உரக்கச் சொல்வோம் பயங்கர வாதிகளுக்கு
தேசத்தின் ஜனநாயகத்தையும் , விடுதலையையும் காக்க மும்பையில் மக்களுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு , அவர்கள் தியாகத்தை நினைவு கூர்ந்து , மக்கள் ஓரணியில் உங்கள் பின்னால் உள்ளோம் என்று ஓங்கிச் சொல்ல , சென்னை , மெரினா- காந்தி சிலை அருகில், வரும் 7 – டிசம்பர் ஞாயிறு மாலை 7:30 அளவில் ,அவ்வீரர்களின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி ஒரே குரலில் தேசிய கீதம் பாட அழைக்கிறோம் .
இத்தகவலை உங்களுக்கு தெரிந்த சென்னை வாசிகளுக்கு வலைபதிவு மூலமாகவோ , ஈ மெயில் ஃபூட்டர் மூலமாகவோ , ŠMŠ வாயிலாகவோ தெரியப்படுத்துங்கள் .
The gravest manifestation of terror that caused havoc in Mumbai has driven home the message that we are at war with the elements that intend to dismantle the idea called India – the democracy and the freedom we represent and cherish. Scores of innocent civilians caught in the mayhem turned victims and we lost some of the nation’s bravest heroes! At a time when our country is at war with terror, let us express our solidarity and salute the great men who died so that we live in a safer India! We shall honour their sacrifice and take a resolution to defeat the barbarians! More than ever, our country needs us now! Join hands! Place: Gandhi Statue, Marina beach, Chennai
Time: 7:30 pm, 7th December 2008 (sunday)
Let us place a flower infront of the heroes’ photos and sing our National Anthem together with the same fervour with which it was sung on the day we sent our colonial rulers back to their country.
P.S Need we ask you to forward this to all those you can?
டிசம்பர் 5, 2008
வீர வணக்கங்கள் – சென்னை . மெரினா , காந்தி சிலை , 7 – டிசம்பர் ஞாயிறு மாலை 7:30 அளவில் .
1 மறுமொழி »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
Great News Buddy. But one doubt..
WHY THE HELL DO WE NEED TO HONOUR THESE RAPISTS AND MURDERERS
ARE WE FORGETTING OR FORGIVING THE “INDIAN ARMY RAPE US” INCIDENT
http://www.commondreams.org/headlines04/0719-03.htm
Comment by MuraliKrishna — டிசம்பர் 5, 2008 @ 6:07 பிற்பகல் |