நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .

டிசம்பர் 17, 2008

தேர்வு நிலை(மை)கள் ( :) )

கோப்பு வகை: tamil, தமாசு, தமிழ், நையாண்டி — இணையக்கடலோடி @ 12:16 மு.பகல்
 
தேர்வுகளுக்கு முன் நடக்கும் உரையாடல்கள் ,
 

Elementary Level மாணவர்கள்

எல்லா பாடமும் படிச்சுட்டேன் . கொஞ்சம் பயமா தான் இருக்கு !!

Matric/SSLC level மாணவர்கள்

கடைசியா நடத்துன லெசன்ல ஒன் மார்க் சரியா பாக்கல , எப்படி கொஸ்டின் பேப்பர்

வருமோ தெரிலயே  

Hr Secondary level மாணவர்கள்

ப்ளூ பிரின்ட் பாத்துட்டேன்டா , இந்த யூனிட்ஸ்ல இருக்கற கேள்வி மட்டும் தரௌவா பாத்திருக்கேன் .

College Level மாணவர்கள்

மாப்ள , இன்னிக்கு என்ன எக்ஸாம்

 
 
சுட்டது : எஸ்.எம்.எஸ்

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.