நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .

டிசம்பர் 17, 2008

தேர்வு நிலை(மை)கள் ( :) )

கோப்பு வகை: tamil, தமாசு, தமிழ், நையாண்டி — இணையக்கடலோடி @ 12:16 மு.பகல்
 
தேர்வுகளுக்கு முன் நடக்கும் உரையாடல்கள் ,
 

Elementary Level மாணவர்கள்

எல்லா பாடமும் படிச்சுட்டேன் . கொஞ்சம் பயமா தான் இருக்கு !!

Matric/SSLC level மாணவர்கள்

கடைசியா நடத்துன லெசன்ல ஒன் மார்க் சரியா பாக்கல , எப்படி கொஸ்டின் பேப்பர்

வருமோ தெரிலயே  

Hr Secondary level மாணவர்கள்

ப்ளூ பிரின்ட் பாத்துட்டேன்டா , இந்த யூனிட்ஸ்ல இருக்கற கேள்வி மட்டும் தரௌவா பாத்திருக்கேன் .

College Level மாணவர்கள்

மாப்ள , இன்னிக்கு என்ன எக்ஸாம்

 
 
சுட்டது : எஸ்.எம்.எஸ்

டிசம்பர் 5, 2008

வீர வணக்கங்கள் – சென்னை . மெரினா , காந்தி சிலை , 7 – டிசம்பர் ஞாயிறு மாலை 7:30 அளவில் .

கோப்பு வகை: chennai, crime — இணையக்கடலோடி @ 1:05 பிற்பகல்
Tags: , , ,

உரக்கச் சொல்வோம் பயங்கர வாதிகளுக்கு

      தேசத்தின் ஜனநாயகத்தையும் , விடுதலையையும் காக்க மும்பையில் மக்களுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு , அவர்கள் தியாகத்தை நினைவு கூர்ந்து , மக்கள் ஓரணியில் உங்கள் பின்னால் உள்ளோம் என்று ஓங்கிச் சொல்ல , சென்னை , மெரினா- காந்தி சிலை அருகில், வரும் 7 – டிசம்பர் ஞாயிறு மாலை 7:30 அளவில் ,அவ்வீரர்களின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி ஒரே குரலில் தேசிய கீதம் பாட அழைக்கிறோம் .

இத்தகவலை உங்களுக்கு தெரிந்த சென்னை வாசிகளுக்கு வலைபதிவு மூலமாகவோ , ஈ மெயில் ஃபூட்டர் மூலமாகவோ , ŠMŠ வாயிலாகவோ தெரியப்படுத்துங்கள் .
     The gravest manifestation of terror that caused havoc in Mumbai has driven home the message that we are at war with the elements that intend to dismantle the idea called India – the democracy and the freedom we represent and cherish. Scores of innocent civilians caught in the mayhem turned victims and we lost some of the nation’s bravest heroes! At a time when our country is at war with terror, let us express our solidarity and salute the great men who died so that we live in a safer India! We shall honour their sacrifice and take a resolution to defeat the barbarians! More than ever, our country needs us now! Join hands!

Place: Gandhi Statue, Marina beach, Chennai

Time: 7:30 pm, 7th December 2008 (sunday)

Let us place a flower infront of the heroes’ photos and sing our National Anthem together with the same fervour with which it was sung on the day we sent our colonial rulers back to their country.

P.S Need we ask you to forward this to all those you can?

டிசம்பர் 4, 2008

காண்டிலிருக்கும் மும்பை : படங்கள்

கோப்பு வகை: crime, tamil, தமிழ் — இணையக்கடலோடி @ 2:11 பிற்பகல்
Tags: ,

மும்பை பேரணியில் அரசியல் வாதிகளுக்கு எதிராக பிடிக்கப்பட்ட பேனர்கள் சில . .

image001resizedJPG

 

நௌகர் – வேலையாள்

image002resizedJPG

அச்சுதானந்தனின் ‘நாய்’ கமென்ட்

image003resizedJPG

 

image004resizedJPG

 image005resizedJPG

ராம் கோபால் வர்மா டெரர் டூரிசத்துக்காக

 image006resizedJPG

 image007resizedJPG image008resizedJPG

image009resizedJPG

 image010resizedJPG image011resizedJPG

image012resizedJPG

எங்கனா தென்படராப்லயா?

 image013resizedJPG

 

image014resizedJPG

image015resizedJPG

image016resizedJPG

image017resizedJPG

image018resizedJPG

image019resizedJPG

image020resizedJPG

image021resizedJPG

 

நச்சுன்னு ஒன்னு

image022resizedJPG

 

சுட்டது : ஈ மெயில் ஃபார்வேர்டுகளிலிருந்து

« முந்தைய பக்கம்அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.