தகவல் தொழில்நுட்ப நிறுவன பரிந்துரைகள்


தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர/தாவ விரும்புபவர்கள் கவனத்திற்க்கு .
சுட்ட விதம் : இ-மெயில் ஃபார்வார்டு்
ஆதாரம் : இக்கடா – அக்கடா மீடியா ரிசர்ச் இன்க் .

ஐ.டி கம்பெனிகளுக்குள் தாவ / அல்லது புதிதாக சேர விரும்புபவர்கள் கவனத்திற்க்கு .

ஐடி கம்பெனிகளில் ஆண் / பெண் விகிதாச்சாரம் .
கம்பெனி விகிதாச்சாரம் {ஆண்:பெண்}
ரோல்டா ( ROLTA ) 24:1
மாஸ்கான் குளோபல் ( Mascon Global ) 19:1
ஹெச் . சீ . எல் இன்ஃபோசிஸ்டம்ஸ் ( HCL Infosystems ) 12:1
அடோப் (Adobe) 11:1
ஈ.டி.எஸ் (EDS) 500: 1
டிஜிட்டல் குளோபல்சாஃப்ட் ( Digital Globalsoft ) 7:1
ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் ( HCL Technologies ) 6:1
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் ( Sun Microsystems ) 6:1
ஹெச்.பி ( HP ) 5:1
கேப்ஜெமினி ( Capgemini ) 3:1 ( 🙂 )
இன்ஃபோசிஸ் ( Infosys ) 5:1
ஷேமா டெக் . ( Kshema Technologies ) 4:1
டீ-சிஸ்டம்ஸ் ( T-systems ) 3:1 ( 🙂 )
விப்ரோ ( Wipro ) 4:1
டாட்டா கன்சல்டன்சி் (TCS) 4:1
எஸ்்.ஏ.பி ( SAP ) 4:1
ஹ்யூக்ஸ் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் ( Hughes Software Systems ) 4:1
ஐ.ஃப்ளெக்ஸ் ( iFlex ) 4:1
பிலிப்ஸ் ( Philips ) 3:1 ( 🙂 )
காக்னிசன்ட் ( Cognizant Technology ) 3:1 ( 🙂 )
என்.ஐ.ஐ.டி ( NIIT ) 2:1 ( 🙂 )
தாம்ஸன் ஃபைனான்சியல்ஸ் ( THOMSON FINANCIALS ) 1:3 (ஹெ ஹெ ஹே . . 😀 )
சத்யம் ( Satyam Computer Services ) 5:3
டோஷிபா ( Toshiba ) 25:1

ஆகவே சக ஐ.டி குடிமகன்கள் “தாம்ஸன் ஃபைனான்சியல்ஸ் ” மீது ஒரு கண் வைக்கவும் . . என்று இதன் மூலம் அறிவித்துக்கொள்கிறோம் . 🙂

Advertisements

About இணையக் கடலோடி

தமிழன் .. வேறென்ன முகவரி வேண்டும் எனக்கு
This entry was posted in தமாசு, தமிழ், tamil, Uncategorized and tagged , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s