Monthly Archives: ஜூலை 2008
” முட்டையும் பிரியாணியும் ” : ஒரு கலந்துரையாடல் .
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு ஃபார்வேர்டிது . ஒரு ஐ.டி. கம்பெணியில் உண்மையாகவே நடைபெற்ற மெயில் பரிமாற்றமிது . அன்பர்களே , முட்டை பிரியாணியுடன் முட்டை வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் . அதே போல சிக்கன் பிரியாணியுடன் முட்டை வருவதும் ஒரே குடும்ப பின்னனியுடையதால் , லாஜிக்கலி , கரெக்ட் தான். ஆனால் , மட்டன் பிரியாணியுடன் … Continue reading
கனவு காணுங்கள்
கனவு காணுங்கள் – அப்துல் கலாம் கனவு காணுங்கள் உங்கள் கனவில் மீனா வந்தால் நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள் சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள் சிநேகா வந்தால் சவ்ச்சாலம்¹ ஆவீர்கள் அசின் வந்தால் அழிந்து போவீர்கள் ஆகையினாலே கனவு காணுங்கள் காதலில் தவிக்கும் சந்தியாவைப் பற்றியல்ல கஷ்டத்தில் தவிக்கும் இந்தியாவைப் பற்றி ¹ – … Continue reading
பே’ராட்டம்!! ;)
42 நாடுகளில் 14 மாதங்கள் சுற்றி மேத்யூ ஹார்டிங் என்ற நபர் உருவாக்கிய வீடியோ இது . சில்லறைத்தனமாக இருந்தாலும் , பார்ப்போர் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்க வல்லது . கண்டிப்பாக பாருங்கள் . போயிங்போயிங்.நெட்’ல் சொல்லியிருப்பது போல “This may be the best four minutes and twenty-eight seconds of … Continue reading