Monthly Archives: செப்ரெம்பர் 2009

தி நகர் எங்கே இருக்கிறது ?


வணக்கம்ங்க !! வணக்கம் !! தி நகர் எங்கே இருக்கிறது ? தெளிவாக யாருக்கும் தெரிஞ்சததில்லை . உணர்ந்தவர்கள் மட்டுமே உண்டு . அருமையான இடம் . இரண்டாம் முறை சுத்திப்பார்க்க வேண்டுமென்று நினைத்தால் கீழ்பாக்க மருத்துவமனையில் ஒரு ஜன்னலோர படுக்கைக்கு இலவச சீசன் பாஸ் கிடைக்கும் . ஹை , நல்லாருக்கே . நான் … Continue reading

Posted in தமிழ் | பின்னூட்டமொன்றை இடுக