அண்டங்காக்கா கொண்டக்காரி
ஐ ஆர் எட்டு பல்லுக்காரி
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பொருள் விளக்கம்
அண்டங்காக்கா – அண்டங்களை காக்கின்ற
கொண்டக்காரி – கொண்டைகளை அடையாளமாக கொண்ட மதுரை மீனாட்சி
ஐ – ஐந்தெழுத்து மந்திரம் – நமசிவாய
ஆர் – ஆறேழுத்து மந்திரம் – சரவணபவ’
எட்டு -எட்டெழுத்து மந்திரம் -ஓம் நமோ நாராயணாய
பல்லுக்காரி – பற்கள் இருக்கும் வாய்வழியாக உச்சரிப்பவளே
ரண்டக்க – சிவன் வீட்டில் ரெண்டக்கா ( இரண்டு அக்கா’கள் )
ரண்டக்க – பெருமாள் வீட்டில் ரெண்டக்கா ( இரண்டு அக்கா’கள் )
ரண்டக்க – முருகன் வீட்டில் ரெண்டக்கா ( இரண்டு அக்கா’கள் )
ஆக
அண்டங்களை காக்கின்ற , கொண்டைகளை அடையாளமாக கொண்ட மதுரை மீனாட்சியே , ஐந்தெழுத்து மந்திரம் – நமசிவாய , ஆர் – ஆறேழுத்து மந்திரம் – சரவணபவ’ , எட்டு -எட்டெழுத்து மந்திரம் -ஓம் நமோ நாராயணாய , ஆகிய மந்திரங்களை (பல்லுக்காரி) – பற்கள் இருக்கும் வாய்வழியாக உச்சரிக்கும் , ((ரண்டக்க)) – சிவன் வீட்டில் ரெண்டக்கா ( இரண்டு அக்கா’கள் ) , (( ரண்டக்க)) – பெருமாள் வீட்டில் ரெண்டக்கா ( இரண்டு அக்கா’கள் ) , (( ரண்டக்க )) – முருகன் வீட்டில் ரெண்டக்கா ( இரண்டு அக்கா’கள் )- உங்களை வணங்குகிறோம் 🙂
– லியோனி பட்டிமன்றத்தில் இருந்து